Sexual harassment

img

கோவை : பாலியல் புகாரில் சக விமானப்படை அதிகாரி கைது 

கோவையிலுள்ள விமானப்படை கல்லூரிக்குப் பயிற்சிக்கு வந்த பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் , சக விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் .

img

நடிகைக்கு பாலியல் தொல்லை; பாஜக பிரமுகர் தலைமறைவு

பகலில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிவிட்டு, இரவில் அவரே நடிகை ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். ....

img

பாலியல் தொல்லையை தடுத்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீச்சு - 16 பேர் படுகாயம் 

பீகாரில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பலை கண்டித்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

img

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிக்கு ஏழாண்டு சிறை

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றம் ஏழாண்டு சிறை தண்டனை கொடுத்துள்ளது.